போதைப்பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை ராகிணி திவேதி திடீர் உடல்நலக்குறைவு என கூறி மருத்துவமனையில் அனுமதி Dec 25, 2020 1358 போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ராகிணி திவேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதை பொருள் வழக்கில் கை...