லவ் ஜிகாத் விமர்சனம் ஐ.ஏ.எஸ். தம்பதியர் திடீர் விவாகரத்து..! குடும்பத்தில் கும்மியடித்த முகநூல் Nov 21, 2020 51483 2015 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்ததோடு 3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல ஐ.ஏ.எஸ் தம்பதியர், விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு...