9987
தெலுங்கானாவில் 10 ஆண்டுகளாக மதபேதமின்றி ஏழைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறார் ஒருவர். ஐதராபாத்தில் வசிக்கும் ஆசிப் உசைன் சோஹைல் என்பவர் மறைந்த தனது தந்தை மற்றும் மகளின் நினைவாக சகினா தொண்டு அ...