4203
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ரன் போல்லார்ட் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், ...