2231
பெருவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது சரக்கு ரயில் மோதி சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. சிக்னலை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதாக கூறப்படுகிறத...