ரயில் தடம் புரண்டு விபத்து : 10 பயணிகள் உயிரிழப்பு Jun 08, 2022 3456 கிழக்கு ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாலைவன நகரமான தபாஸ் மற்றும் யாஸ்ட் நகரத்தை இணைக்கும் தடத்தில் அதிகாலை...