அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு Nov 16, 2022 2413 அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டுமென, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழில...