விருதுநகரில் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் புகாரின் பேரில் ஒருவர் கைது Jun 07, 2024 496 சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கந்த...