தமிழகத்தின் அமைதியை சிலர் சீர் குலைக்க முயற்சி : முதலமைச்சர்

0 324

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் தீவிரவாதிகள் கூடாரமாக மாறிவருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்தார்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என்றும், அதை சிலர் சீர் குலைக்க முயற்சிப்பதாகவும் கூறினார். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தேசிய விருது பெற்று வருகிறது என்றும் முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments