இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்திற்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அழைப்பு

0 509

ஈழத் தமிழர்களை சந்திக்க இலங்கைக்கு வருமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின்போது, இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம், தமிழர்களின் நிலைமை ஆகியவை குறித்து விக்னேஸ்வரன் விரிவாக விவாதித்தார். இலங்கையின் வடக்கு பகுதியில் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ரஜினிகாந்தை அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments