மாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்

0 869

உத்திர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு, பெண் போலீசார்  பாடம் புகட்டினர்.

அந்த மாநிலத்தின் கான்பூர் நகரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகளுக்கு சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவன் தொந்தரவு அளித்த வண்ணம் இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த பெண் போலீசார் ஒருவர் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி, அவனை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில்,  பலரது கவனத்தை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments