43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை

0 212

டெல்லியில், 43 பேரை காவு கொண்ட கொடூர தீ விபத்துக்கு பின்னர், முறையான அனுமதியின்றி இயங்கும் தொழிலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அனாஜ் மண்டியில், குறுகலான பகுதிகளில் உள்ள தொழிலகங்களில், தொழிற்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முறையான அனுமதி பெறாத தங்கள் தொழிலகங்களுக்கு சீல் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவற்றின் உரிமையாளர்கள், முன்னறிவிப்பின்றி மூடியுள்ளனர். இதனால், வேலையிழந்து தவிப்பதாக, தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments