கிழக்கு ஆஸ்திரேலியாவில் காட்டுதீயில் சிக்கி 2000-க்கும் மேலான கோலாக்கள் இறப்பு.!

0 147

கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, சிறிய கரடி போன்ற வடிவம் கொண்ட வனவிலங்கு கோலா. கிழக்கு ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலாக்கள் வாழ்ந்து வந்த நிலையில், அப்பகுதியில் கடந்த மாதம் துவங்கி தற்போது வரை கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுதீயில் சிக்கி, 25 சதவீதத்திற்கும் மேலான கோலாக்கள் உயிர் இழந்திருப்பதாக சூழலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments