ஜேசிபி இயந்திரத்தின் பின்பக்க டயர் கழன்று விழுந்து விபத்து

0 244

ரஷ்யாவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தின் பின் டயர் கழன்று காரின் மீது விழுந்தது.

தெற்குப் பகுதியில் உள்ள பெல்கோராடு என்ற இடத்தில் பனிபடந்த சாலையின் நடுவே ஜேசிபி இயந்திரம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த இயந்திரத்தின் அதிக எடை கொண்ட பின் பக்க சக்கரம் திடீரெனக் கழன்று எதிரே வந்த காரின் மீது விழுந்து நொறுக்கியது.

இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து மற்றொரு காரில் இருந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments