கேங்மேன் பணி நியமத்தில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை - அமைச்சர் தங்கமணி

0 163

மின்துறையில் உள்ள கேங்மேன் பணி நியமத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளார்களை சந்தித்தார். அப்பொழுது, தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள தட்கல் மின் இணைப்பு முறை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், வருடத்திற்கு 20 ஆயிரம் தட்கல் மின் இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மின் துறையில்  கேங்மேன் பணி நியமனம் உடல்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments