மரக்குச்சியை குதிரையாக கற்பனை செய்துக் கொண்டு போலீசார் பயிற்சி

0 235

உத்தரப்பிரதேசத்தில் மரக் குச்சி ஒன்றை குதிரையாக கற்பனை செய்துக்கொண்டு போலீசார் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு முந்தைய தினம் அசம்பாவித சம்பவங்கள் மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சிக்கு தேவையான குதிரைகள் தங்களிடம் இல்லாதததால் மரக் குச்சி ஒன்றை குதிரையாக கற்பனை செய்துகொண்டு பயிற்சி எடுத்ததாக வைரலாகிய வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments