ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
இந்தியா
ஆதார் அட்டை புதிய விண்ணப்பங்களில் விதிகளைக் கடுமையாக்க முடிவு
Jul 11, 2025 02:35 AM
103
ஆதார் அட்டை புதிய விண்ணப்பங்களில் விதிகளைக் கடுமையாக்க முடிவு
போலிகளைத் தடுக்க ஆதார் அட்டை விண்ணப்பத்தில் விதிகளைக் கடுமையாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. .போலிகளை நீக்கி உறுதியான ஆவணமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பெரியோருக்கான புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்களுடன் .பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, பான் எண் மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் 140 கோடி ஆதார் அட்டைகள் விநியோகம்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu