இன்னும் சில நாட்களில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார்- ஹெச் ராஜா

0 528

நல்லவர்போல் நடித்த ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்வது தெரியவந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, இன்னும் சில நாட்களில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments