ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

0 177

பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆணைமலை, சேத்துமலை ஆகிய பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 139 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது. ராட்சத குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி எம்.பி மகேந்திரன் உள்ளிட்டார் மலர் தூவி வரவேற்றனர்.

திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 6 ஆயிரத்து 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments