இந்தியா வந்துள்ள ராஜபக்சேவுடன் மன்மோகன் சிங், ராகுல் காந்தி சந்திப்பு

0 430

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் உள்ள அவர், நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில், டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் இன்று சந்தித்துப் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments