நமீபியாவில் கூழக்கடா பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி எடுத்த மாணவர் மீது வழக்கு பதிவு

0 506

நமீபியாவில் கூழக்கடா பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி எடுத்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூவான் வான்டென் ஹீவர் (Juan van den Heever) என்ற மாணவர் ஆராய்ச்சிக்காக நமீபியா சென்றிருந்தார். படகில் சென்று கொண்டிருந்த போது கூழக்கடா பறவைகளும் அந்தப் படகில் அமர்ந்திருந்தன. அப்போது ஒரு பறவையைச் சீண்டிய ஜூவான் அதன் வாய்க்குள் தலையை நுழைக்க முயன்றவாறு செல்ஃபி எடுத்தார். 

image

சமூக வலைத்தளத்தில் இந்தக் காட்சியை அவர் பதிவேற்றம் செய்தபோது, அதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஜூவான் மீது நமீபிய அரசு வழக்கு பதிவு செய்தள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments