முகப்பு
தேங்கியிருந்த மழைநீரில் தவறுதலாக விழுந்த குழந்தை.. துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக காப்பாற்றிய நபர்
Mar 11, 2025 10:44 AM
39
தேங்கியிருந்த மழைநீரில் தவறுதலாக விழுந்த குழந்தை..
தூத்துக்குடி பி அன் டி காலனியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று காலியிடத்தில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்தது.
தண்ணீரைக் கண்ட குழந்தை ஆர்வத்துடன் நடந்து சென்றபோது விழுந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர் துரிதமாக ஓடி வந்து காப்பாற்றினார்.