முகப்பு
கள்ளக்குறிச்சியில் அதிகாலை பெய்த திடீர் மழையால் நெல் சேதம்..
Mar 01, 2025 06:59 AM
25
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளக்குறிச்சியில் அதிகாலை பெய்த திடீர் மழையால் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் நெல் சேதமடைந்ததாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்