தமிழ்நாடு
திருச்சி விமானநிலையத்தில் விமானங்கள் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்.. வானிலேயே வட்டமடித்த விமானம்..
Jan 21, 2025 06:41 AM
81
விமானங்கள் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்..
திருச்சி விமானநிலையத்தில் சிங்கப்பூர் விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பைலட் விமானத்தை தரையிறக்க முடியாமல் அரை மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது தெரிய வந்துள்ளது.