திருநெல்வேலியில் அனுமதியின்றி கனிமவளம் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

0 695

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் அனுமதி பாஸ் இல்லாமல், கனிம வளங்களை எடுத்துச் சென்றதாக, 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென் மாவட்டங்களில் இருந்து, போலி அனுமதி ரசீதுகளுடன் சிலர் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதாகப் புகார் எழுந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ஜல்லி ஏற்றிச் சென்ற 2 லாரிகளும், ரெட்டியார்பட்டி மற்றும் கன்னியாகுமரியில் தலா ஒரு லாரியும் பிடிபட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments