டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தாயகம் திரும்பியது

0 1045

கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தாயகம் திரும்பியது

டெல்லி விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

விமான நிலையத்தில் இருந்து மவுரியா ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய அணி

அதிகாலையிலேயே விமான நிலையத்தில் திரண்ட கிரிக்கெட் ரசிகர்கள்

பார்படோசில் சூறாவளிப் புயல் காரணமாக 3 நாட்கள் தாமதமாக இந்திய அணி புறப்பட்டது

ஏர்இந்தியாவின் தனி விமானம் மூலம் கிரிக்கெட் வீரர்கள் அழைத்துவரப்பட்டனர்

டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் முற்பகல் 11 மணியளவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இன்று மாலை மும்பையில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது

வீரர்களை மும்பையில் திறந்த வாகனத்தில் பேரணியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments