தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளன:ஆர்.எஸ்.பாரதி
நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பதாகக் கூறி மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டின் நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வரும் நிலையில்நடிகர் விஜய் இன்று காலையில் தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளாகக் கூறினார்.
Comments