மதுரை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக செல்லூர் ராஜூ பிரச்சாரம்

0 214

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக தாராப்பட்டியில் வாக்குசேகரித்த பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அனைத்து மகளிருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என பொய் வாக்குறுதியை திமுக அளித்ததாக விமர்சித்தார்.  

ஓபிஎஸ்-சின் எண்ணம்போலவே அவருக்கு பலாப்பழச் சின்னம் கிடைத்திருப்பதாகவும் இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தவர்கள் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போவார்கள் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments