நோட்டாவிற்கு மட்டும் யாரும் வாக்களிக்காதீர்கள் - விஜய் ஆண்டனி

0 558

வரும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவிற்கு யாரும் வாக்களிக்காதீர்கள் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டார்.

திருச்சியில் நடைபெற்ற ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ஒர்ஸ்டி -ல்"  "பெஸ்ட்"  என்று ஒன்று இருக்கும் என்பதால் நோட்டாவை தவிர்த்து அதற்கு வாக்களிக்குமாறு கூறின 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments