மார்ச் முதல் வாரத்தில் சென்னைக்கும் பிரதமர் வருகை தர உள்ளார் : அண்ணாமலை
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வர இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த போது பேட்டி அளித்த அவர், மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் சென்னை வர இருப்பதாக கூறினார்.
Comments