லண்டனில் டிசம்பர் 14ஆம் தேதி காணாமல் போன இந்திய மாணவர் ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள ஏரியில் சடலமாக மீட்பு

0 771

லண்டனில் டிசம்பர் 14ஆம் தேதி காணாமல் போன இந்திய மாணவர் ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

23 வயதான குரஷ்மான் சிங் பாட்டியா என்ற அந்த மாணவர், தனது நண்பர்களுடன் இரவில் வெளியே சென்றபோது காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டுள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து மாணவர் இறந்த விதம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments