பருத்தி வீரன் படத்தில் இயக்குநர் அமீர் முதல் படம் என்பதால் கோடி கணக்கில் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு

0 5121

தாம் தயாரித்த முதல் படமான பருத்தி வீரனில் இயக்குநர் அமீர் கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

அன்று சினிமாவை பற்றி பெரிய அளவில் தனக்கு எதுவும் தெரியாது என்பதால் இரண்டே முக்கால் கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டிய பருத்தி வீரனுக்காக பல கோடிகளை அமீர் கணக்கு காட்டி ஏமாற்றியதாக ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

இன்று அமீர் தனது நிறுவனத்தில் படம் எடுத்தால் அவரை டீல் செய்யும் விதமே வேறு மாதிரி இருக்கும் எனவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

இதற்கு பதிளித்துள்ள அமீர், அவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் எனவும் இதுதான் அவர்களின் உண்மையாக முகம், நாம் நம் வேலையை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments