ஆவின் பாலில் சத்துக்கள் குறைக்கப்பட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

0 5401

ஆவினில் விற்பனை செய்யப்படும் பாலில் கொழுப்பு உள்ளிட்ட இதர சத்துக்கள் குறைத்து விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 3 விதமான பாலை ஆவின் வழங்கி வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments