திராவிடர்களால் திட்டமிட்டு மொழிப்பற்று, இனப்பற்று ஊட்டப்படாமல் ஜாதிப்பற்று, மதப்பற்று ஊட்டப்படுகிறது - சீமான்

திராவிடர்களால் திட்டமிட்டு மொழிப்பற்று, இனப்பற்று ஊட்டப்படாமல் ஜாதிப்பற்று, மதப்பற்று ஊட்டப்படுகிறது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழரின் சிறப்புகளையும் தமிழ் மொழியின் சிறப்புகளை குறித்தும் சில இலக்கிய கவிதைகளை பாடினார்.
தற்போது 90சதவீத மொழி அழிந்து விட்டதாகவும் சீமான் தெரிவித்தார்.
உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் தமிழருக்கு அடி விழுந்தால் நாம் தழிழருக்கு வலிக்கும் என்றும் சீமான் கூறினார்.
Comments