ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்...!

0 9036

ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமைஅலுவலகத்தில் புதிய மாடல் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஐபோன் 15, 15 பிளஸ், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 புதிய மாடல் ஐபோன்களும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் வெளியிடப்பட்டன.

iPhone 15 இன் விலை 79ஆயிரத்து 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் புதிய 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் மற்றும் A16 SoC உடன் வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம், சார்ஜ் செய்வதற்காக USB-C போர்ட் சேர்க்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments