திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 10 மடங்கு தமிழகம் மேலே சென்று இருக்கும் - அண்ணாமலை

திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 10 மடங்கு தமிழகம் மேலே சென்று இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் நடைபயணத்தின்போது பேசிய அவர், தமிழகத்திற்கு மட்டும் 10லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயினை பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.
Comments