திருவாரூரில் கோயில் திருவிழாவில் பங்கேற்க பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு...

0 2631

திருவாரூர் அரசவனங்காடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி பட்டியலின மக்கள் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவிழாவை நிறுத்திய திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர், சம்மந்தப்பட்ட கோயில் இனி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் என தெரிவித்தார்.

மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 35 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments