கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் மனைவி சோஃபியும் விவகாரத்து

0 970

பெண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை மறைமுகமாக வைத்தே, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவை அவரது மனைவி விவாகரத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது.

18 ஆண்டு குடும்ப உறவில் இருந்த சோஃபி என்ற அவரும் பிரதமர் ஜஸ்டீனும் சேர்ந்து விவகாரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில், சோஃபி, இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியும் அமெரிக்க நடிகையுமான மேகனிடம், தனது விவாகரத்து முடிவை கடந்த ஆண்டு நவம்பரிலேயே மறைமுகமாக தெரிவித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சுந்திரமாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் நாம் அனைவரும் இருப்பதாக பேசியிருந்த அவர், பூமிப் பந்தில் குடும்பநலன், குழந்தைகள் எதிர்காலம் போன்றவற்றை பெண்களே சுமக்க வேண்டி உள்ளதாக பேசியிருக்கிறார். இப்படி தனது தோழிகளுடன் ஏற்கனவே கலந்து பேசியே அவர் விவாகரத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments