கதவு மூடப்பட்ட அறைக்குள் பொன்முடியிடம் விசாரணையை துவங்கினர் அமலாக்கத்துறை அதிகாரிகள்..!!

0 5205

கதவு மூடப்பட்ட அறைக்குள் பொன்முடியிடம் விசாரணையை துவங்கினர் அமலாக்கத்துறை அதிகாரிகள்

சம்மனில் தெரிவித்தபடி சரியாக மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் பொன்முடி

கவுதம சிகாமணி தமது கையில் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்

பொன்முடியுடன் ஒரு மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்கள் 2 பேர் சென்றிருப்பதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments