எதிர்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்பவே பொன்முடி வீட்டில் ED சோதனை - ஆர்.எஸ்.பாரதி

பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்பவே அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருவதாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்குச் சென்ற ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தான், பொன்முடியின் சட்ட ஆலோசகர் எனத் தெரிவித்தும் தன்னை அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லையென ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டினார்.
Comments