மணிப்பூரில் 2 ஆவது நாளாக முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல்காந்தி..

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
மொய்ரங்கில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் கள நிலவங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புத் தலைவர்களையும் ராகுல்காந்தி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
Comments