கர்நாடகாவில் 2-வது வந்தேபாரத் ரயில்சேவையை 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

0 1632

கர்நாடகத்தின் இரண்டாவது வந்தே பாரத் பெங்களூருக்கும் தார்வாட்டுக்கும் இடையே நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ளது.இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இதே நாளில் மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன. மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ரயில்கள் போபால்-ஜபல்பூர்  மற்றும் போபால் -இந்தூர் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

மும்பை- கோவா இடையேயும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. மற்றொரு ரயில் பாட்னா ராஞ்சி இடையே இயக்கப்படுகிறது. இவற்றை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments