ஆதிபுருஷ் சர்ச்சை : அனைத்து இந்திப் படங்களுக்கும் தடை விதித்தது நேபாள அரசு

0 4136
ஆதிபுருஷ் சர்ச்சை : அனைத்து இந்திப் படங்களுக்கும் தடை விதித்தது நேபாள அரசு

ஆதிபுருஷ் படத்தில் ஜானகி இந்தியாவின் மகள் என்று கூறும் வசனத்துக்கு நேபாள அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திப்படங்களை வெளியிட நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதாகக் கூறி பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் வரை எந்தஇந்திப்படத்தையும் திரையிட மாட்டோம் என்று காத்மாண்டு மேயர் பாலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments