உலகின் வயதான நாய் என 'கின்னஸ்' சாதனை படைத்த 'பாபி'..!

0 2043

உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பாபிக்கு நேற்று 31வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

கால்நடைகளை ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வளர்க்கப்படும் ரஃபெய்ரோ அலண்டெஜோ ( Rafeiro Alentejo ) இனத்தை சேர்ந்த இந்த நாய் போர்சுகலின் லெய்ரா மாவட்டத்தில் வசித்துவருகிறது.

32 வயதானபோதும் பாபி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதனை பராமரித்துவரும் லியோனல் கோஸ்டா (Leonel Costa) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments