கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார் கர்நாடக முதலமைச்சர்.!

0 1659

கர்நாடக முதலமைச்சர் வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வாக்குப்பதிவு

வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார் பொம்மை

சிக்கெளனில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார் பொம்மை

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெறும்: பொம்மை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments