இந்திய ராணுவத்தில் சீருடை மாற்றம்.. வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமல்!

0 3097

இந்திய ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உயரிய பதவிகளில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரே சீருடை வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அண்மையில் நடந்த ராணுவ கமாண்டர் மாநாட்டில், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, சீருடை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உயரிய பதவிகளிலுள்ள அதிகாரிகளுக்கு தலைக்கவசம், தோள்பட்டை, ரேங்க் பேட்ஜ்கள், பெல்ட்கள் ஆகியவை பொதுவானதாக இருக்கும், லேன்யார்ட்ஸ் எனப்படும் கயிறை, ராணுவ அதிகாரிகள், இனிமேல் அணியமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments