சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. சேலம், பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்களின் சேவை ரத்து..!

0 1713

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் வழியாக பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரயிலின் எஞ்ஜினில் இருந்து 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் நான்கு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments