வாரணாசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஜி 20 மாநாடு.. டுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வருகை!

0 1322

வாரணாசியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஜி 20 மாநாடு நடைபெறுகிறது.

இதற்காக ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் வாரணாசியில் திரண்டுள்ளனர். மொத்தம் 6 அமர்வுகளில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சத்து மிக்க உணவுகள், உணவு பாதுகாப்பு, மற்றும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வேளாண்மை பற்றிய கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. ஜி 20 மாநாட்டை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments