நங்கர்கார் மாகாணத்தில், ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ரப்பர் படகுகளில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள்..!

அமெரிக்காவின் நங்கர்கார் மாகாணத்தில் கனமழையைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளப்பெருக்கால் ஆசிரியர்கள் ரப்பர் படகுகளில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர்.
வருடக்கணக்கில் பாலம் அமைக்காமல் உள்ளதால், மழை காலங்களில் இந்த 150 அடி அகள ஆற்றை தினமும் ரப்பர் படகுகளில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயிரம் மாணவர்கள் படித்துவரும் அந்த பாலடைந்த பள்ளியில் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் பெரும்பாலும் திறந்தவெளி வகுப்புகள் நடைபெறுவதாகவும், 4 ஆண்டுகளாக அரசு தரப்பில் புத்தகங்கள் கூட வழங்கப்படாமல் உள்ளதாகவும் ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments