உருமாறிய கோவிட் - அடுத்த 4 வாரங்கள் கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை

0 2568
உருமாறிய கோவிட் - அடுத்த 4 வாரங்கள் கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை

உருமாறிய கோவிட் XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தவிர்க்க முடியும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக் காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மையுடையது மற்றும் அதிக வீரியம் மிக்கதாக இருப்பதாக  நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால்,கோவிட் நோயை விட அடினோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகள் மிகவும் தொந்தரவாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்," என்று குழந்தைகள் மருத்துவ நிபுணர் டிரென் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் இந்தியாவில் கோவிட்  எண்ணிக்கையில் கணிசமான அதிகரித்துள்ளதற்கு  XBB 1.16 எனப்படும் புதிய வைரஸ் வேரியண்டே காரணம்  என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments